எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Sunday, January 11, 2009

தமிழ் புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள் 2K9!

தமிழ் புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள் 2K9!

Wednesday, January 16, 2008

புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள் 2K8!

புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள் 2K8!

Sunday, December 31, 2006

ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2K7!

நிலவு பார்க்க நினைக்கையில்
வானம் பர்தா அணிந்திருக்கும்.

நிலவேயில்லாத வானத்தை விட
சூரியனில்லாத பகலே சுகம்.

கருத்த மேகங்கள் நிறைத்தாலும்
வானம் பார்க்க அழகுதான்.

ஆனால்,
நிலவும் சூரியனுமில்லாமல்
வானவில்லும் தோன்றாமல்
வெறும் வானம் மட்டும்
எதற்கு?

**********************************
Wish you a very Happy New Year 2K7!

Thursday, February 02, 2006

அவரவர் பார்வையில்

கிழக்கு மேற்காய்
சூரியன் சுழன்றாலும்
அவன் இருப்பது ஓரிடம்தான்.

மனிதரின் பார்வையில்தான்
ஆயிரம் பிழைகள்.

திருத்தி வாழ்வதில்தான்
இருக்கிறது சுவைகள்.

சும்மாங்காட்டியும்...

சோதனைப்பதிவு - எப்படியிருக்கிறது புதிய தமிழ்மணம் ?

Wednesday, October 19, 2005

சு.ரா

சு.ராவிற்கு அஞ்சலி

Thursday, August 11, 2005

தீராத விளையாட்டு பிள்ளை

உலகமெனும் மைதானத்தில் நாம் அனைவரும் தீராத விளையாட்டு பிள்ளைகளோ ?

Monday, August 08, 2005

கஜினி = Memento ?

கஜினி = Memento ?அடப்பாவிகளா....திருந்தவே மாட்டிங்களா ?நன்றி: indiaglitz.com and imdb.com