எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Sunday, December 31, 2006

ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2K7!

நிலவு பார்க்க நினைக்கையில்
வானம் பர்தா அணிந்திருக்கும்.

நிலவேயில்லாத வானத்தை விட
சூரியனில்லாத பகலே சுகம்.

கருத்த மேகங்கள் நிறைத்தாலும்
வானம் பார்க்க அழகுதான்.

ஆனால்,
நிலவும் சூரியனுமில்லாமல்
வானவில்லும் தோன்றாமல்
வெறும் வானம் மட்டும்
எதற்கு?

**********************************
Wish you a very Happy New Year 2K7!

1 Comments:

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

Sunday, July 06, 2008 2:42:00 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home