எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Thursday, February 02, 2006

அவரவர் பார்வையில்

கிழக்கு மேற்காய்
சூரியன் சுழன்றாலும்
அவன் இருப்பது ஓரிடம்தான்.

மனிதரின் பார்வையில்தான்
ஆயிரம் பிழைகள்.

திருத்தி வாழ்வதில்தான்
இருக்கிறது சுவைகள்.

4 Comments:

எக்கச்சக்கமான பிலாசபிகள சுருக்கமா போட்டுட்டீங்க போங்க..

உங்கள் பதிவுகளை ரசித்தேன்

Thursday, February 02, 2006 2:25:00 PM  

உங்கள் பதிவை இதுவரை கவனிக்கவில்லை. இப்போதுதான் என்பதிவில் உங்கள் மறுமொழி பார்த்து சுட்டிவழி வந்தேன். உங்கள் bioவில் எழுதுவது தமிழில் என்பதும் இருக்க வேண்டுமே. தென்மாநிலங்கள் அனைத்துக்கும் உரிமை கொண்டாடுகிறீர்களே!

தத்துவக் கவிதை நன்று!

Wednesday, June 14, 2006 5:48:00 PM  

பதிவேதும் காணலை...வாங்க பாஸ்...

Tuesday, August 22, 2006 8:24:00 AM  

good thought. Write more. Ungal pani saarntha soozhal kurithha paarvaigalai kavithaiyaga ezhuthalaame...

Vaazhukkal,
Murali

Thursday, April 19, 2007 12:44:00 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home