எழுத்துப்பட்டறை
எழு, எழுத்தால் உழு.
About Me
- Name: ரா.சு
பிறந்தது கேரளத்தில், வளர்ந்ததும் படித்ததும் புதுச்சேரியில், பணிப்புரிந்தது கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும், தற்போது (கணிணித்துறையில்)குப்பைக் கொட்டுவது/களைவது சியாட்டல் மாநிலத்தில். நிறையப் படிப்பதும் கொஞ்சம் எழுதுவதும் பிடிக்கும். நல்ல திரைப்படங்களைத் தேடிப் பார்த்து ரசிக்கப் பிடிக்கும். ஆவலுடன் இங்கு வந்தமைக்கு மிக்க நன்றி !
Previous Posts
- கண்ணாமூச்சி....ரே..ரே... [ Hide and Seek ]
- அராரே நிஜமோ மாயம்ந்ன்னு
- The Life of David Gale (LDG) -> 3 Deewarein -> விர...
- டாலர் "உலகம்"
- தடை
- வாடிக்கையாளர்களா தெய்வங்கள் ?
- ஆறு வயது சிறுவனுக்கு 50,000 Volts மின்சாரம்
- நீலச்சாயம் வெளுத்து போச்சு...ரா.சு வேஷம் கலைந்து ப...
- வலைமேகங்களிடம் வேண்டுவன
- கிரேசி கோஸ்டுடன் ஒரு மாலைப்பொழுது
Subscribe to
Posts [Atom]
8 Comments:
அட ஒப்பனைகூட ஒரேமாதிரி இருக்கே. அப்படித்தான் அண்மையின் என் ரஸ்ய நன்பனின் வீட்டிற்கு சென்று அவர்கள் படம் ஒன்றை போட்டுப்பார்த்தேன். என்ன ஆச்சரியம்! நம்மட ஜுலிகணபதி படம்.ஒரு காட்சிகூட மாற்றமில்லை.அதிலும் விசேடம் என்னவேண்றால் அவர்கள் பார்க்கும் படங்களில் 60%மானவை இந்திப்படங்கள்.மொழிமாற்றிப்பார்கின்றார்கள்.
அது எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் கண்டுபிடிக்க முடியுது?
தமிழ்நாடு போலீஸ் உலகிலேயே 2வது இடத்துல இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களைப் போல் இருந்தால் ஏன்யா இருக்காது?
(போகட்டும் விடுங்கள். சூர்யா நல்ல நடிகர். இந்த ஒரு தடவை அவரை மன்னித்துவிடுங்கள்)
சூர்யா என்ன செய்வார்.
கதையை எழுதியது யாரென்றுதான் பார்க்க வேண்டும்.
அடப் பாவிங்களா.... (having said that :-) it will be interesting how well they adapt it to tamil, considering many movies like 'Irréversible' failed in BO)
அட 12B க்கே ரன்னிங் கமெண்டரி கொடுத்தவங்க நம்மாளுங்க (அதாவது ரசிகருங்களுக்கு புரியாதாம்... அது sliding doors ன் கோடம்பாக்க முயற்சி...)
அதனால memento திரைக்கு வரும்போது சுத்தமான அக்மார்க் ரக கோடம்பாக்க கொத்து பரோட்டாவாக மாறியிருக்கும்... mementoவை அப்படியே காப்பி அடித்தால் தயாரிப்பாளர் மொட்டைதான்...
பதிவை படித்து cinesouth கஜினி links அனுப்பிய நண்பனுக்கு நன்றி!
http://tamil.cinesouth.com/masala/hotnews/new/06082005-6.shtml [ Subscription இல்லாததால் படிக்க இயலவில்லை]
http://tamil.cinesouth.com/specials/function/05082005-5.shtml
ஆங்கில படத்தின் காப்பியா என்ற கேள்விக்கு இயக்குனரின் பதில்:
'கஜினி'யில் முழுக்க முழுக்க கற்பனை முலமாமே பூசப்பட்டுள்ளது. இதுவரை பார்த்திராத திரைக்கதையை இதில் பார்க்கலாம்.
அதானே...காப்பி அடிச்சாலும் நம்ம ஆளுங்க ஒத்துக்க மாட்டாங்களே.... :-)
Hello copy adikarathi onum thappileye ....
Appadi patha .. Music anything can be put is 7 swaras ..
How you copy these swaras in your own way brings different good music ..
same way if memento is a good movie and few thousands of tamilians had enjoyed it, lets see if Gazini is being enjoyed byb few lakhs ...
donot scold for just copying, lets see if he does good work or not
Vish
விஷ்,
காப்பி அடிப்பதை தப்பென்று சொல்லமுடியாதுதான்... ஆனால் காப்பிஅடித்துவிட்டு என்னோட சொந்த படப்புன்னு உளருவது தப்பில்லையா?
Amoros Peros, ஸ்பானிஷ் திரப்படத்திலிருந்து ஆயுத எழுத்து கதை பண்ணப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்வதில் சட்ட சிக்கல்களிருக்கலாம் என நினைக்கிறேன்.
நமாட்கள் நம்மூரப்பத்தி எடுத்தா வெட்டு குத்துன்னு வன்முறை கலாச்சாரத்த போட்டுத் தாக்குறானுவ இல்லன்னா வெளிநாட்டுப்படமா வருது.
சேரன் அடுத்த படம் என்னங்கோ?
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home