எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Wednesday, November 03, 2004

காதலினால் காதல் செய்வீர்!


நன்றி: என்.சொக்கன் - தினம் ஒரு கவிதை மடலாற்குழு

5 Comments:

nanbarey/nanbiyey (neenga aanaa pennaa rendaan kettanaa onnum theriyile)

kavithai yaar ezuthinathu yendru sollunkalaen...

Wednesday, November 03, 2004 9:15:00 PM  

அன்பு அனானிமஸ்,

கவிதை எழுதியது உயர்திரு சொக்கன் அவர்கள். தினம் ஒரு கவிதை குழுமத்தில் அன்பரின் கவிதைகளைத்தாங்கள் நிறைய படிக்கலாம். நல்ல எழுத்தாளர். சிறந்த படைப்பாளர். அவர் ஒரு ஆண்தான்.

அக்கவிதையினை இங்கு படைத்த தோழி ரா.சு அவர்கள் பெண். தற்போது புரிந்ததா தங்களுக்கு? வீராப்பாகப் பேசுபவர்களிடத்தில் வேண்டுமானால் இதுபோலப் பேசுங்கள். சகோதரி மிகவும் நல்லவர். வருத்தம் தெரிவியுங்கள்.

Wednesday, November 03, 2004 11:07:00 PM  

Murthy,

I am NOT the author of this poem ... I only published it :)

Author yaar endRu rsl solla maRukkiRaar ... naan thedi solvathendRaal solgiRaen - but I don't understand why the author name is missing in every post :(

N. Chokkan,
Bangalore.

Thursday, November 04, 2004 12:17:00 AM  

This comment has been removed by a blog administrator.

Thursday, November 04, 2004 12:19:00 AM  

நண்பர்கள் மன்னிக்கவும்!
ஆசிரியரின் பெயரை குறிப்பிடாததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கூடிய விரைவில் அதைப் பற்றி பதிகிறேன். உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

Thursday, November 04, 2004 12:26:00 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home