என்னைப்பொருத்தவரை கவிதை வெண்பா/யாப்பு என்று இலக்கணம் பேசுவதை விட மனிதம், உண்மை, நடப்பு பேசவேண்டும் என்று எதிர்பார்க்கும் கட்சியை (அப்படி ஏதும் இல்லியா, அப்போ நாந்தான் தலிவரு:) சார்ந்தவன் நான். அந்த வகையில் நல்ல ஒரு கவிதையை (படிக்காத/மீண்டும்) நாலுபேர் படிக்க இங்கு கொடுத்தமைக்கு மீண்டும் நன்றி.
பிறந்தது கேரளத்தில், வளர்ந்ததும் படித்ததும் புதுச்சேரியில், பணிப்புரிந்தது கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும், தற்போது (கணிணித்துறையில்)குப்பைக் கொட்டுவது/களைவது சியாட்டல் மாநிலத்தில்.
நிறையப் படிப்பதும் கொஞ்சம் எழுதுவதும் பிடிக்கும். நல்ல திரைப்படங்களைத் தேடிப் பார்த்து ரசிக்கப் பிடிக்கும்.
ஆவலுடன் இங்கு வந்தமைக்கு மிக்க நன்றி !
2 Comments:
நல்ல கவிதைக்கு நன்றி.
என்னைப்பொருத்தவரை கவிதை வெண்பா/யாப்பு என்று இலக்கணம் பேசுவதை விட மனிதம், உண்மை, நடப்பு பேசவேண்டும் என்று எதிர்பார்க்கும் கட்சியை (அப்படி ஏதும் இல்லியா, அப்போ நாந்தான் தலிவரு:) சார்ந்தவன் நான். அந்த வகையில் நல்ல ஒரு கவிதையை (படிக்காத/மீண்டும்) நாலுபேர் படிக்க இங்கு கொடுத்தமைக்கு மீண்டும் நன்றி.
நல்ல கவிதை நன்றி.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home