சொக்கரே/மணியரே, வாங்க....வாங்க...! உங்கள் ஐயத்தை கூடிய விரைவில் தீர்த்து வைக்கிறேன் :-) . அது சரி ஆகஸ்ட் 13-க்கு பிறகு தினம் ஒரு கவிதை தொடர்ந்து வருவதில்லையே...என்ன ஆச்சு தலைவா ?
பிறந்தது கேரளத்தில், வளர்ந்ததும் படித்ததும் புதுச்சேரியில், பணிப்புரிந்தது கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும், தற்போது (கணிணித்துறையில்)குப்பைக் கொட்டுவது/களைவது சியாட்டல் மாநிலத்தில்.
நிறையப் படிப்பதும் கொஞ்சம் எழுதுவதும் பிடிக்கும். நல்ல திரைப்படங்களைத் தேடிப் பார்த்து ரசிக்கப் பிடிக்கும்.
ஆவலுடன் இங்கு வந்தமைக்கு மிக்க நன்றி !
1 Comments:
சொக்கரே/மணியரே,
வாங்க....வாங்க...! உங்கள் ஐயத்தை கூடிய விரைவில் தீர்த்து வைக்கிறேன் :-) .
அது சரி ஆகஸ்ட் 13-க்கு பிறகு தினம் ஒரு கவிதை தொடர்ந்து வருவதில்லையே...என்ன ஆச்சு தலைவா ?
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home