tag:blogger.com,1999:blog-6744562.post109928560723680950..comments2023-06-22T04:56:46.639-07:00Comments on எழுத்துப்பட்டறை: புது(வை)ச்சேரிரா.சுhttp://www.blogger.com/profile/03832893678444369348noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6744562.post-1099337965710848992004-11-01T11:39:00.000-08:002004-11-01T11:39:00.000-08:00அனுப்புநர்: வாசன்>>பாரதியின் குயில் தோப்பு அழிக்கப...அனுப்புநர்: வாசன்>>பாரதியின் குயில் தோப்பு அழிக்கப்பட்டு அங்கு பட்டா போடப்பட்டு விட்டதாம்இதுபோலவே 70களின் கடைசி வருடங்களில் கோரிமேடு போகும் சாலைக்கு வடக்கே அழகுடன் இருந்த தென்னந்தோப்பை அழித்து பாலாஜி தியேட்டர் கட்டினார்கள்.

சிறுவயதில் பாண்டிக்கு விடுமுறையில் அடிக்கடி சென்ற போது என்னை பெரிதும் கவர்ந்த இடங்கள் பாலபவன்,அருகிலிருக்கும் மீன் காட்சியகம்.

ரத்னா தியேட்டர் மறக்கமுடியாது.

ஒருமுறை அனுமதி இன்றி கடல் மேற்பாலத்தில் (jetty) நானும் எனது அத்தை மகனும் நுழைந்துவிட்டு திரும்பிய போது,காவல்காரன் பிடித்துக் கொண்டார்! அவரிடம் நாங்கள் யார் தெரியுமா,கப்பலில் வரும் ஆட்களுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவரின் உறவினர்கள் என வீராப்பாக பேச...2 தோப்புகரணம் போட்டால்தான் வெளியே விடுவேன் அந்த ஆள் மிரட்ட ஒருவழியாக பிழைத்து ஓடிவந்தோம் ;(

மனதை விட்டு அகல மறுக்கும் ஊர்.தில்லைமேஸ்திரி தெருவில் உறவினர்கள் குடியிருந்த காலத்தில், அருகிலிருந்த அந்த காலத்து பெரிய வீடுகள் பிரமிப்பாய் இருக்கும்.

நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6744562.post-1099288207516684202004-10-31T21:50:00.000-08:002004-10-31T21:50:00.000-08:00Iyaa raasu kutty..pudhuvai mannai patrri ennum ner...Iyaa raasu kutty..pudhuvai mannai patrri ennum neriya ezuthunkalaenAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6744562.post-1099288123965890772004-10-31T21:48:00.000-08:002004-10-31T21:48:00.000-08:00kummu..namma mannoda makimai ulgelAm parava neenga...kummu..namma mannoda makimai ulgelAm parava neenga eduthukitta muyarchikku nandri..Anonymousnoreply@blogger.com